அறிமுகம் 🙏




ஹாய் மக்களே 😃

எல்லாரும் எப்படி இருக்கீங்க... அக்னி தமிழ் நாவல்கள் தளம் என்னோட புது முயற்சி... இதுவரைக்கும் எல்லா விதத்துலேயும் எனக்கு உறுதுணையா இருந்திருக்கீங்க 😍 அதேபோல இனியும் தொடர்ந்து எனக்கு சபோர்ட் பண்ணுங்க...😘😘

என்னை பற்றி அறிமுகம் தெரியாதவர்களுக்கு....

என்னோட பெயர் ஷேஹா ஸகி 🙏 'உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி' இதுவே என்னுடைய முதல் நாவல்.. வித்தியாசமான கதை கருக்கள் அல்லது சமூக கருத்துக்களை காதல் கலந்து சொல்லும் என்னுடைய நாவல்கள்...

இதுவரை பத்து நாவல்கள் கம்ப்ளீட் பண்ணியாச்சு ☺☺ இரண்டு நாவல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளன... ☺

கதைகள் நம்மை நிஜ உலகிலிருந்து மாய உலகிற்கு அழைத்து செல்லும் ஒரு மந்திர பாலம், அதில் ஒன்றாய் சேர்ந்து பயணிப்போம்... வாங்க நண்பர்களே! கதைக்குள்ள போலாமா...
🏃🏃🏃🏃🏃

Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚